இன்று நடந்து முடிந்த வலயமட்ட விளையாட்டு போட்டியில் எமது பாடசாலையில் கல்வி கற்கும்
T.M. AFNAAN என்ற மாணவன் 800M ஓட்டப்போட்டியில் 1ம் இடத்தை பெற்று மாகாண மட்ட போட்டிக்கு தெரிவாகி உள்ளார்.
A. FATHIMA ASTHA என்ற மாணவி பரிதி வட்டம் எறிதல் போட்டியில் 2ம் இடத்தை பெற்று மாகாண மட்ட போட்டிக்கு தெரிவாகி உள்ளார்.
இவர்களை பாடசாலை சமுகம் சார்பாக வாழ்த்துகின்றோம்.





