இப்பிரிவில் 6-13ம் வரை கற்றல் கற்பித்தல் செயற்பாடு நடைபெறுகின்றது.6-11 வரை கீழே தரப்படும் பாடங்கள் கற்பிக்கப்படுகின்றன.
1. கணிதம்.
2. தமிழ்.
3. விஞ்ஞானம்.
4. வரலாறு.
5. இஸ்லாம்.
6. புவியியல்.
7. சித்திரம்.
8. தகவல் தொடர்பாடல் தொழிநுட்பம்.
9. செயன்முறை தொழிநுட்ப திறன்.
10. சுகாதாரம்.
11. ஆங்கிலம்.
12. தமிழ் இலக்கிய நயம்.
13. அரபு இலக்கிய நயம்.
14. சிங்களம்.
15. குடியியற்கல்வி.
16. விவசாயம்.
17. மனைப்பொருளியல்.
18. நுண்கலை.
தரம் 12,13 ஆம் தரத்தில் கலைப்பிரிவில் பின்வரும் பாடங்களை மாணவர்கள் கற்கின்றனர்.
|
கலை பிரிவு |
||
|
பொருளியல் |
தர்க்கம் மற்றும் அறிவியல் முறை |
புவியியல் |
| வரலாறு | ||





