ஆரம்பப்பிரிவில் தரம் 1-5 வரை மாணவர்கள் கற்கின்றார்கள் இம்மihணவர்கள் கீழே தரப்பட்டுள்ள பாடங்களை கற்கின்றனர். அத்துடன் இணைப்பாடவிதான செயற்பாடுகளிலும் ஈடுபடுகின்றனர். இவர்கள் இவ் ஆரம்பப் பிரிவிலெ மிகவும் ஒழுக்க விழுமியத்துடன் கற்றல் கற்பித்தல் செயற்பாகளில் ஈடுபடுத்தப்படகின்றனர்.
• இஸ்லாம்
• தமிழ்
• கணிதம்
• சுற்றாடல்
• சிங்களம்
• ஆங்கிலம்





