1934ம் ஆண்டு கமு/கமு/அல்-அக்ஸா மத்திய மகா வித்தியாலயம் ஆரம்பிக்கப்பட்டது. எங்களது பாடசாலையானது நற்பிட்டிமுனை கிராமத்தில் அமைந்துள்ளது. இது ஒரு கலவன் மற்றும் 1AB பாடசாலை ஆகும். இங்கு தரம்1 முதல் தரம்13 வரை மாணவர்கள் கல்வி கற்கின்றனர். இங்கு ஆரம்பப்பிரிவுஇஇடைநிலைப்பிரிவு என இரு பிரிவுகள் காணப்படுகின்றன. இப் பாடசாலையானது எங்களது கிராமத்தின் முன்னணிப்பாடசாலையாக திகழ்கிறது.
ஒழுக்க விழுமியத்துடன் கூடிய நற்பிரஜைகள்.
ஒழுக்க விழுமியத்துடன் கூடிய கல்வி அறிவுள்ள சமநிலை ஆழுமையுள்ள சமூகத்திற்கு பொருத்தப்பாடுடைய மாணவர் சமூகத்தை உருவாக்கல்.